PLA - REVIEW MEETING ( கற்போம் எழுதுவோம் மீளாய்வுக் கூட்டம்)

*மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் இன்று காணொளி மூலம் (5.11.2020) நடைபெற்ற ("கற்போம் எழுதுவோம்") கூட்டத்தில், காடையாம்பட்டி ஒன்றியம் சார்பாக வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர்...* *பணியினை விரைந்து முடித்தமைக்காக காடையாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவிஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது...*

Comments

Popular posts from this blog